• [email protected]
  • +91 94438 24988
  • இரும்பாலை மெயின்ரோடு சோளம்பள்ளம் பஸ்டாப் சேலம்-636005.
தமிழ்மாநில அமைப்புசாரா கட்டிட தொழிலாளர் சம்மேளனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது **ஆன்லைன் மூலம் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்தல் **கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்**

VISION

Our union for unorganized workers fights for better wages, fair hours and safe working conditions, and we make efforts to end child labor, protect health benefits, and provide assistance to injured or retired workers.

MISSION

Uphold the dignity of labor and preserve, strengthen and protect human and trade union rights. 2. Educate, organize, and negotiate collective agreements To improve the working conditions at work place.

DONATION

our Workers Federation needs donations to run all its activities. we request you to kindly support Tamil State Non-Organized Construction Workers Federation.


கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.

Our Benefits

1 . கல்வி உதவித்தொகை

    1. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை (இருபாலருக்கும் ஆண்டுதோறும்) - ரூ.1,000/-
    2. 10ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) - ரூ.2,400/-
    3. 10ம் வகுப்பு தேர்ச்சி (இருபாலருக்கும் ) - ரூ.2,400/-
    4. 11ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) - ரூ.3,000/-
    5. 12ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) - ரூ.3,000/-
    6. 12ம் வகுப்பு தேர்ச்சி (இருபாலருக்கும் ) - ரூ.3,000/-
    7. முறையான இளநிலை பட்டப்படிப்பு விடுதியுடன் - ரூ.4,000/--
    8. முறையான முதுநிலை பட்டப்படிப்பு விடுதியுடன் - ரூ.4,000/--, 5,000/-
    9. முறையான இளநிலை தொழில்நுட்ப கல்வி  விடுதியுடன் - ரூ.4,000/--, 6,000/-
    10. முறையான முதுநிலை தொழில்நுட்ப கல்வி  விடுதியுடன் - ரூ.4,000/--, 6,000/-
    11. தொழில்நுட்ப பள்ளி / தொழிற்கல்வி பட்டயப்படிப்பு வடுதியுடன் - ரூ.3,000/-

2 . திருமண உதவித்தொகை

    1. திருமண உதவித்தொகை (ஆண், பெண்) - ரூ20,000/-

3 . மகப்பேறு உதவித்தொகை

    1. மகப்பேறு உதவித்தொகை - ரூ.18,000/-
    2. கருகலைப்பு - ரூ.3,000/-
    3. கருச்சிதைவு - ரூ.3,000/-

4 . கண்ணன்னாடி உதவித்தொகை

  1. கண்கண்ணாடி உதவித்தொகை - ரூ.500/-

5 . விபத்து மரணம் உதவித்தொகை

    1. பணியிடத்து மரணம் உதவித்தொகை (பதிவு பெற்ற / பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கு) - ரூ.50,000/-
    2. விபத்து மரணம் உதவித்தொகை - ரூ.2,00,000/-
    3. விபத்து மரணம் (ஊனத்தின் சதவீதம் பொருத்து) - ரூ.1,00,000/-
    4. செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலி - (தமிழ்நாடு மாற்று திறளாளி நலவாரியத்திற்குட்பட்டது)
    5. இயற்கை மரணம் உதவித்தொகை - ரூ.30,000/, ரூ.50,000/-
    6. ஈமச்சடங்கு உதவித்தொகை - ரூ.5,000/-

6 . கட்டுமான தொழிலாளர் வீட்டு வசதி திட்டம்

    1. சொந்த வீட்டுமனையில் வீடு  கட்டுதல் (300 சுதுர அடி)
    2. நிலம் இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழிவிட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு வழங்கும் திட்டம்
    3. அதிகப்பட்சம் - ரூ.4,00,000/-

7 . ஓய்யூதியம்

    1. ஓய்யூதியம் மாதத்திற்கு - ரூ.1,000/-
    2. முடக்கு ஓய்யூதியம் மாதத்திற்கு - ரூ.1,000/-
    3. குடும்ப ஓய்யூதியம் மாதத்திற்கு - ரூ.500/-

     

How We Work

About Tamil Maanila unorganized Construction Workers Federation

Work

    PASSION TO SERVE - 15 years of excellence.

    ABOUT Tamil Maanila unorganized Construction Workers Federation Last 15 years above Our Workers Federation play an important role in the workplace. Some of the key roles include being able to resolve workplace issues by being a voice for employees and acting as a bargaining representative during bargaining negotiations To regulate terms and conditions of employment. To improve the working conditions at work place To raise the living standards of workers. To protect the workers by exploitation of management. To help in maintenance of discipline of organisation/industry.

How We Work

தமிழ் மாநில அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் சம்மேளனம்

    PASSION TO SERVE - 15 years of excellence.

    கட்டுமான தொழிலாளர் நலன் பாதுகாக்க, பணி பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கடந்த 1980 ல் கட்டுமான தொழிலாளர் சங்கம் தொடங்கி தொழிலாளர்களுக்காக நலவாரியம் வேண்டும் என போராடி உரிமைகளை பெற வேண்டும் என்ற கொள்கைக்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு பயணித்து அதன் விளைவாக, 1982 ம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழ் 1994 ல் தமிழக அரசால் நலவாரியம் அமைத்து வெற்றிப்பெற்றோம். இது தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதில் கட்சி பிடியில் உள்ள தொழிற்சங்ககளின் பங்களிப்பு ஏதும் இல்லை..... .

Work
Activities

Our Activities

Blog

Improve the economic lot of workers

Union protects the economic interest of the workers and ensures a reasonable wage rates and wage plans for them, Union also provides in certain cases cash assistance at the time of sickness or some other emergencies.

Read More
Blog

To secure the workers better safety,health welfare schemes.

Union also provides in certain cases cash assistance at the time of sickness or some other emergencies A worker feels very weak when he is alone. Union provides him an opportunity to achieve his objectives with the support of his fellow colleagues

Read More
Blog

Create govt scream awareness

We act as a bridge between the government and the construction workers, besides bringing the welfare schemes provided by the government of Tamil Nadu to the construction workers and playing an important role in getting them.



Read More

00

Years of Excellence

00

Union Members

00

Activities

00

Beneficiaries

Psortfolio

Our Photo Gallery

Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team
Team